பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வேண்டும் என ஸ்டெர்லைட் தாக்கல் செய்த வழக்கு திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை விசாரிக்கப்படும். – உச்சநீதிமன்றம் விளக்கம்.
சுற்றுசூழலை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் காவல்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த பின்னர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.
வேதாந்தா கோரிக்கை : இதனால் அங்கு உற்பத்தி பணிகள் தற்போது வரை நடைபெறவில்லை. இருந்தும், அங்கு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வேதாந்தா நிறுவனம் தொடர் கோரிக்கை வைத்து வருகிறது. இதற்க்கு அனுமதிக்க கோரி, உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்து இருந்தது.
விரைவில் விசாரணை : இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து இருந்தது. இதனை விசாரித்த நீதிபதி அமர்வு, வரும் திங்கள் அல்லது வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…