மேல்மருவத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார், உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் – மேல்மருவத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. காரில் வந்த பயணிகள் மற்றும் ஒட்டுநர் உட்பட 5 பேர் இறங்கி தப்பியோட்டத்தை குடுத்தனர். உடனடியாக இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக காரில் வந்த பயணிகள் உயிர் தப்பினர். மேலும், தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், விரைந்து தீயை அணைத்தனர் என்று கூறப்படுகிறது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…