அதிமுக கூட்டணி.., பசும்பொன் தேசிய கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைந்துள்ளது. இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக மற்றும் பசும்பொன் தேசிய கழகத்திற்கு இடையே ஒப்பந்தமான தொகுதி ஒப்பந்ததில் 6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், பசும்பொன் தேசிய கழகமும் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், பசுப்பொன் தேசிய கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இக்கூட்டணியில், பசும்பொன் தேசிய ஈழகத்திற்கு
1.மதுரை மையம் (193)
சட்டமன்றத் தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பசும்பொன் தேசியக் கழகம் அமைத்தித்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?
March 2, 2025
குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!
March 2, 2025