சாக்லேட் வாங்கி தருவதாக 9 வயது சிறுமி மீது அத்துமீறய 66 வயது முதியவர் கைது.
மதுரையில் ரங்கசாமி என்ற முதியவர் வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படிக்கும் 9 வயது மாணவி வீட்டில் வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற ரங்கசாமி சாக்லேட் வாங்கி தருவதாக அந்த மாணவியை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். வீட்டிற்குள் குழந்தையை அழைத்துச் சென்ற ரங்கசாமி குழந்தையிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த சிறுமி அலறி அடித்து தன் வீட்டுக்கு வந்த குழந்தை தாயிடம் இந்த விஷயங்களை அழுதுகொண்டே சொன்னதும் குழந்தையின் பெற்றோர் மதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பெயரில் முதியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…