காஞ்சிபுரம் அருகே 200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்ததால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோகண்டி கிராமத்தில் 200ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் சாலையில் விழுந்தது.இதனால் சுங்குவார்சத்திரம் – திருவள்ளூர் , சுங்குவார்சத்திரம் – காஞ்சிபுரம் ஆகிய சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டது. சாலையில் விழுந்துள்ள ஆலமரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…
சென்னை: 3-வது பன்னாட்டு புத்தக திருவிழாவை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும்…
சென்னை: பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், முன்கூட்டியே சென்னை திரும்புகின்றனர். பொங்கல் பண்டிகை முடிந்து, பல்வேறு மாவட்டங்களில்…
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…