மதுரை மாவட்டத்தில் உள்ள ஏழுமலையை அடுத்த கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் ஆவார்.இவர் மல்லபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் மாலை நேரத்தில் வீட்டில் டியூஷன் எடுத்து வந்துள்ளார்.இதனால் அப்பகுதியில் உள்ள மாணவ,மாணவிகள் இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளனர்.இந்நிலையில் 12-ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி இவரிடம் டியூஷன் படித்து வந்துள்ளார்.
அப்போது யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் வயிறு வீங்கியதன் காரணமாக சிறுமியின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது இவரை பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியதை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் இதன் காரணமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி மகளிர் காவல்துறையினர் ஆசிரியர் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…