79-வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது தமிழ்நாடு சிறுவன்!
இந்தியாவின் 79வது செஸ் கிராண்ட் மாஸ்டரானார் 15 வயது சிறுவன்பிரனேஷ்.
காரைக்குடி சேர்ந்த 15 வயது சிறுவன் பிரனேஷ். இவர் காமன்வெல்த் போட்டியில் வெள்ளி, ஆசிய செஸ் போட்டியில் தங்கம், 16 வயதுக்கு உட்பட்ட சர்வதேச போட்டி தொடரில் வெண்கலம் வென்றுள்ளார்.
இந்த நிலையில் இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட் மாஸ்டராகவும், தமிழ்நாட்டில் 28 வது செஸ் கிரான்ட் மாஸ்டராகவும் உயர்ந்துள்ளார்.