சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் தொடர்பாக ஒரே நாளில் 99 பேர் கைது.!

Published by
மணிகண்டன்

ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடு முழுவதும் மதுக்கடைகள் இயங்காமல் இருக்கின்றன. இதனால், சட்டவிரோத மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று போலீசார் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மட்டுமே தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக 99 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தமாக 211 பேர் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளது. மேலும், தப்பித்துப்போன 112 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

35 minutes ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

41 minutes ago

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

1 hour ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

1 hour ago

யார் அந்த சார் என்று கேட்டால் ஏன் அரசு பதட்டப்படுகிறது! எடப்பாடி பழனிசாமி கேள்வி?

சென்னை :  தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடரில் இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஆளுநர்…

2 hours ago

கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து… 4 பேர் பலி, பலர் காயம்.!

கேரளா: கேரள மாநிலம் இடுக்கியில் 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர்…

2 hours ago