தமிழகத்தில் 9,82,487 பேர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் லட்சக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு இதற்கான பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது.
மக்களுக்காக சில தளர்வுகளை அரசு அறிவித்திருந்தாலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்து உள்ளது. இந்நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை தமிழகம் முழுவதிலும் 9,82,487 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6,87,753 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8,88,350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 21,09,57,668 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…