96,000 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து..!! உயர்கிறது கொள்ளிடம் ஆற்றின் நீர்மட்டம்..!!

Default Image

கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்வரத்து 96,000 கன அடியாக உயர்ந்துள்ளது.கல்லணையிலிருந்து 68,000கன அடியும்,முக்கொம்பிலிருந்து 28,000கன அடியும் நீர் திறந்து விடப்படுகிறது.இதனால் மேலும் கன அடி தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்