கரூரில் கொரோனாவில் இருந்து மீண்ட 95 வயது மூதாட்டி.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது நிரம்பிய மூதாட்டி உட்பட ஐந்து நபர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூரை அடுத்த காந்தி கிராமத்தில் அமைந்துள்ள கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 அடுக்குகளுடன் கூடிய பிரமாண்ட கட்டிடத்தில், 300 படுக்கை வசதிகளுடன் 7வது தளத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மாவட்டங்களையும் சேர்ந்த நோயாளிகளும் கரூர் மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் கரூர் மண்டலமாக கருதப்படும் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் இன்று அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 95 வயது நிரம்பிய மூதாட்டியும் பூரண குணமடைந்து அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
![](http://cms.www.dinasuvadu.com/wp-content/uploads/2020/04/IMG-20200429-WA0153.jpg)
லேட்டஸ்ட் செய்திகள்
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)