அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியா வருகிறார். இவர் வருகையை முன்னிட்டு பல்வேறுகலை நிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு பொள்ளாச்சியை சேர்ந்த தையல் கலைஞர் 90 வயதுடைய முதியவர் விஸ்வநாதன் என்பவர் பருத்தி நூலில் ஜிப்பா உடையை தைத்து அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், வேட்டைக்காரன்புதூர் பகுதியை சேர்ந்த இவர், பொள்ளாச்சி பகுதிக்கு வருகை தந்த முதல்வர் காமராஜர், திரைப்பட நடிகர் சிவாஜி மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு பருத்தி துணிகளால் ஆன ஆடைகளை அவரே தைத்து பரிசாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கும் இவர் பருத்தி ஆடைகளை தைத்து அனுப்பியுள்ளார். இந்நிலையில், வரும் 24-ம் தேதி இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை வரவேற்கும் விதமாக பருத்தி துணியாலான ஜிப்பாவை தைத்து, அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் என தகவல் வந்துள்ளது.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…