ரூ.6 கோடி மதிப்புள்ள 90 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்..! அதிகாரிகள் தீவிர விசாரணை..!
ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் ரூ.6 கோடி மதிப்புள்ள 90 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல்
ராமநாதபுரம் அருகே நடுக்கடலில் ரூ.6 கோடி மதிப்புள்ள 90 கிலோ கஞ்சா எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுப்படகில் கடத்தப்பட்ட கஞ்சா எண்ணெயை கைப்பற்றி 3 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.