எல்லை தாண்டி மீன்பிடிப்பு.! 9 தமிழக மீனவர்கள் கைது.! 

Tamilnadu fisherman arrested

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் இவர்களில் கைது மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்