9 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு : சுகாதாரத்துறை தகவல்

Default Image

பல இடங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், கோவை மாவட்டத்தில் 9 பேர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்