சென்னை கொசப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேபியம்மாள் வயது75 கணவர் பார்த்தசாரதி 20 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.பேபியம்மாளுக்கு 5 மகன்கள் மற்றும் 4மகள்கள் உள்ளனர்.
கணவர்காலமான நிலையில் பேபியம்மாள் தனக்கு சொந்தமாக கொசப்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள வீட்டில் தன் மகன்களுடன் வசிந்த வருகிறார்.மகங்கள் தங்களது மனைவிகளோடு சேர்ந்து பேபியம்மாளுக்கு உணவு கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறச் சொல்லி அடித்து துன்பப்படுத்தியாக கூறப்படுகிறது.
பிள்ளைகளின் கொடுமை தாங்காத மூதாட்டி 2 வருத்திற்கு முன்னரே ஓட்டேரி போலீஸில் புகார் அளித்து உள்ளார்ஆனால் மூதாட்டி கொடுத்த புகார் தொடர்பாக இதுவரை எவ்வித நடவடைக்கையும் போலீசார் வில்லை.
இந்நிலையில் முதியவர் உதவித்தொகை மூலமாக வயிற்றை கழுவி வந்துள்ளார்.அடுத்து கொடுமைப்படுத்தும் மகன்கள் மீது போலீசார் நடவடிக்கை
எடுக்காததால் வழியின்றி காவல் ஆணையரிடமே முறையிட ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.ஆனால் அலுவலகத்திற்குள் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.அதன் பின்னர் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் வேப்பேரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். 9பிள்ளைகள் இருந்தும் ஒரு வேளை உணவிற்கு சிரமப்படுவது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…