“9, 10, +1,+2 வகுப்புகள் கணினிமயமாக்கம்”விரைவில் “கணினி ஆசிரியர் தேர்வு” செய்யப்படும் அமைச்சர் செங்கோட்டையன்…!!

Published by
kavitha

9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கபடுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Image result for computer education students

இது குறித்து பேசிய அவர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளை கணினிமயமாக்கவும், ஸ்மார்ட் வகுப்புகளை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்12-ம் வகுப்பில் 600 மதிப்பெண்கள் என்ற   முறையில் தேர்வெழுதி வெற்றி பெறும் மாணவர்கள், உயர்கல்வி செல்ல எந்த சிக்கலும் இருக்காது.இந்த பணிகள் முடிந்ததும், கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

DINASUVADU

Published by
kavitha

Recent Posts

இந்தியாவில் நுழைந்த HMPV வைரஸ்.. அறிகுறிகள், தடுக்கும் வழிகள் என்னென்ன?

டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…

13 minutes ago

தமிழகத்தில் செவ்வாய்கிழமை (07/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : எம்கேபி நகர் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை, கலைஞர் தெரு, மங்களபுரி, மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை பிரதான சாலை,…

23 minutes ago

ஜன 11-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்! ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு!

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், ஆளுநர் உரையாற்றவிருந்தார்.…

1 hour ago

இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று – ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

டெல்லி: இந்தியாவில் முதல்முறையாக பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு ஹ்யூமன் மெட்டாப்நியூமோ (HMPV) வைரஸ் தொற்று இருப்பதை இந்திய மருத்துவ…

1 hour ago

சட்டப்பேரவை உரையை புறக்கணித்த ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அமைச்சர் சிவசங்கர்

சென்னை : இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் தொடங்கியது. ஆளுநர்…

2 hours ago

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய விவகாரம்.. ராஜ்பவன் விளக்கத்தில் மாற்றம் என்ன?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை 2025 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணி அளவில் தொடங்கிய நிலையில்,…

2 hours ago