9 மதகு உடைஞ்ச..! பிறகும் மணல் கொள்ளை ஓயவில்லை..! வைகோ குற்றச்சாட்டு..!!

Published by
kavitha

முக்கொம்பு அணையில் 9மதகுகள் உடைந்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாகம் வீணாகவும் வெளியேறியது.இந்த 9 அணைகளும் மணம் கொள்ளையால் தான் உடைந்தது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டிய நிலையில் அதனை மறுத்த தமிழக முதல்வர் பழனிச்சாமி நேற்று 9 அணைகளையும் பார்வையிட்டார்.Image result for MUKKOMBU
இதனிடையே இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கொம்பு அணையில் 9மதகுகள் அடுத்தடுத்த நாளில் உடைப்பிற்கு காரணம் மணல் கொள்ளையே, அணை உடைந்த பின்பும் மணல் அள்ளப்படுவது வேதனை அளிக்கிறது என தெரிவித்தார்.
மேலும் கேரளாவுக்கு வெள்ள நிவாரணமாக மதிமுக சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என கூறினார்.
DINASUVADU

Published by
kavitha

Recent Posts

வள்ளலாரை தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டார்? சீமான் ஆவேசம்!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று கடலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது பெரியார் குறித்து பேசிய…

30 minutes ago

“ஒரே வரியில முடிச்சிருக்கலாம்”..வேல்முருகனை கலாய்த்த துரைமுருகன்!

சென்னை : அமைச்சர் துரைமுருகன் எப்போது தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கல் நயாண்டிகளுடன் பதில் கூறுவதை பார்த்திருக்கிறோம். அப்படி தான்,…

2 hours ago

“அஜித் சாருடன் இணைவது விரைவில் நடக்கும்”..லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்து பார்த்தாலே அஜித்…

2 hours ago

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினம் அதிகரித்து விற்பனையான நிலையில், இன்றும் உயர்ந்து காணப்படுகிறது. சென்னையில் நேற்று…

3 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

ஆந்திரப் பிரதேசம்: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான இலவச டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர்…

3 hours ago

திருப்பதி கூட்ட நெரிசல்: தமிழகத்தை சேர்ந்த ஒருவர்… உயிரிழந்தவர்களின் விவரங்கள் வெளியீடு.!

ஆந்திரப் பிரதேசம்:  ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் திறந்திருப்பதால் இலவச டிக்கெட்…

3 hours ago