9 பேரின் உயிரை காவு வாங்கிய கஜா…!!

Default Image

நாகை வேதாரண்யம் இடையே இரவு 12.30 மணிக்கு கஜா புயல் கரையை கடக்க தொடங்கியது.இதில் ஏராளமான மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் தடைபட்டது.இந்த கஜா புயலால் இதுவரை தமிழகத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

dinsuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்