ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு 8,981 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.சென்னையில் நேற்று ஒரே நாளில்1,747 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண்ணிக்கை 70,017 ஆக உயர்ந்தது மேலும் இதுவரை சென்னையில் 44,882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். 24,052 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள், 1082 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981ஆக உயர்ந்துள்ளது. எந்த பகுதியில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டல வாரியாக வெளியிட்டது மாநகராட்சி.
கோடம்பாக்கம்- 7,540 பேர் திருவிக நகர்-5,693 பேர், வளசரவாக்கம்- 3,390 பேர் அண்ணாநகரில் 7,735 பேர் தண்டையார்பேட்டை 7,762 பேர், தேனாம்பேட்டை 7,775 பேர், திருவொற்றியூர் 2,705 பேருக்கும், மணலி 1,296 பேர் அம்பத்தூர் 3,176 பேர்மேலும் மாதவரம் 2,257 பேர், ஆலந்தூர் 1,902, அடையாறு 4,435 பேர் பெருங்குடி 1,826 பேர் சோழிங்கநல்லூர் 1,458 பெருக்கும் கொரோனோ.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…