சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 89%பேர் ஆதரவாக உள்ளனர்…! முதலமைச்சர் பழனிச்சாமி

Default Image

சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 89%பேர் ஆதரவாக உள்ளனர் என்று முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக  முதலமைச்சர் பழனிச்சாமி கூறுகையில், இந்தியாவிலேயே 2வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது. பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை.
சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 11%பேர்தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.ஆனால் 89% பேர் ஆதரவாக உள்ளனர்.அதேபோல்  காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என்றும்  முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Ajith Kumar Racing
Gargi Ranpara (8-year) died yesterday morning at a private school in Ahmedabad
heavy rain ALERT
sivasankar dmk tvk vijay
pm modi and mk stalin
tvk vijay about dmk