கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் பேட்டியளித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், சென்னையில் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறியுள்ளார்.
சென்னை நகருக்குள் யாரும் சட்டவிரோத செயலில் ஈடுபட முடியாத வகையில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றும் கஞ்சா, குட்கா, ரவுடிசத்தை கட்டுப்படுத்தி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…