கொரோனா மட்டுமின்றி பிற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழப்பு.!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 70-ஐ கடந்தது. இன்று ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துளளது.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.