கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை..?

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை.
திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் மல்லிகா இவர் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதால் ஆம்பூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டது இந்த நிலையில் மல்லிகாவின் வீடு பூட்டு போட்டு வைக்கப்பட்டிருந்தது மேலும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தும் முகாமிலிருந்து திங்கட்கிழமை காலையில் 10 மணிக்கு வீடு திரும்பினார்கள்.
வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 70 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் திருடு போனது தெரியவந்தது, இது தொடர்பாக மல்லிகா குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் , போலீசார் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025