புதுச்சேரியில் பாஜக பிரமுகர் செந்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேர் திருச்சி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
நேற்று இரவு 9.30 மணியளவில் புதுச்சேரியில் வில்லியனூர் அரசு பள்ளி அருகே, புதுச்சேரி மங்களம் பகுதி பாஜக பொறுப்பாளராக இருந்த செந்தில் குமரன் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும் கொடூரமாககொலை செய்யப்பட்டார்.
தனிப்படை :
இந்த கொலை சம்பவத்தை அடுத்து, கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் 7 பேர் சரண் அடைந்துள்ளனர்.
7 பேர் சரண் :
நித்தியானந்தம், சிவசங்கர், ராஜா, வெங்கடேசன், பிரதாப், கார்த்திகேயன், விக்னேஷ் என 7 பேர் சரணடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, அவர்கள் புதுச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். அவர்களிடம் புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…