7 பேர் விடுதலை : விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்-ராமதாஸ்

7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.அதில்,பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆளுநருக்கு எழுதியுள்ள கடிதத்தின் நகலை முதலமைச்சர் பழனிசாமிக்கும் அனுப்பியுள்ளார் ராமதாஸ்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025