கடலூர் கோரி கிராமத்தில் 7 மீனவ படகுகள் எரிந்து சேதமாகின.
கடலூர் மாவட்டம் கோரி கிரமத்தில் நேற்று மாசி மாத திருவிழா இறுதி நாள் நேற்று நடைபெற்றது. அதில், வாணவேடிக்கை பட்டாசு அளவுக்கு அதிகமாக வெடிக்கப்பட்டது.
அந்த சமயம் கோரி மீனவ கிராமத்தில் வழக்கமாக பைபர் படகுகள் மற்றும் விசைப்படகுகள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் இந்த பட்டாசு தீப்பொறி துகள்கள் விழுந்ததாக தெரிகிறது.
இதில் 7 மீன்பிடி படகுகள் எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். பட்டாசு வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
திருநெல்வேலி : நெல்லை மேலப்பாளையத்தில் பிரதான சாலையில், அமரன் திரைப்படம் வெளியாகியுள்ள அலங்கார் திரையரங்கின் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல்…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய…