அரியலூர் மாவட்டத்தில் 7 நாட்களுக்கு கடையடைப்பு..!
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, மேலும் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 492 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறைகளப் பணியாபணியாற்றும் முதல்நிலை களப்பணியாளருக்கு ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாட்கள் மூடி கிருமிநாசினி தெளிக்க மாவட்ட ஆட்சியர் ரத்னா உத்தரவிட்டிருந்தது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து அரியலூரில் கொரோனா பரவலை தடுக்க அணைத்து விபரிகள் நாளை முதல் 7 நாட்கள் கடையை மூட வியாபாரிகள் முடிவெடித்துள்ளனர்.மேலும் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருக்கும் என அறிவிப்பு.