7 பேரின் விடுதலை தமிழக பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் சதி….அம்பலமானது மத்திய அரசின் நாடகம்..!!இதுலையும் நரி வேலையா..??கொந்தளிக்கும் மக்கள்..!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறை தண்டனையை அனுபவத்து வரும் பேராறிவாளன்,முருகன்,நலினி உட்பட 7 பேரின் விடுதலை செய்யக்கோரி தமிழக அரசு கடந்த 2016 ஆண்டு மத்திய அரசுக்கு பரிந்துறைத்து குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பியது,இந்த கடிதத்தை குடியரசு தலைவருக்கு செல்லவிடாமல் உள்ளத்துறையே நிராகரித்து அனுப்பி சதி செய்துள்ளது அம்பலமானது.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழக அரசு விடுதலை செய்யக்கோரி பரிந்துரை கடிதம் ஒன்றை குடியரசு தலைவருக்கு அனுப்பியது.இந்த கடிதத்திற்கு பதிலளித்த மத்திய உள்ளத்துறை அமைச்சகம் 2018 ஆம் ஆண்டு ஒரு கடித்தை அனுப்பியது.அதில் குடியரசு தலைவரின் உத்தரவின் பேரில் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டது.
மேலும் முன்னாள் பிரமர் கொலை வழக்கில் 15 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த விவாகாரத்தில் கொலை குற்றவாளிகளை விடுத்லை செய்தால் தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என்று கூறி பரிந்துரை கடித்ததை நிராரகரித்தார் என்று குறிப்பிட்டது மத்திய உள்ளத்துறை ஆனால் தற்போது மத்திய அரசின் மூகமுடி கிழிக்கப்பட்டுள்ளது.கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேராறிவாளன் எதன் அடிப்படையில் பரிந்துரை கடிதம் நிராகரிக்கப்பட்டது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கேள்வி எழுப்பிருந்த நிலையில் இதற்கு பதிலளித்த தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி பதிலளித்த குடியரசு மாளிகை எங்களுக்கு அப்படி ஒரு கடிதம் இதுவும் வரவில்லை என்று தெரிவித்தது.
மேலும் இது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் ஆர்டிஐக்கு தெரிவித்ததில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் மத்திய உள்துறை அமைச்சகமே நிராகரித்தது என்று தெரிவித்தது.இதனால் மத்திய அரசின் நாடகத்தை ஆர்டிஐ அம்பலபடுத்தியுள்ளது.
மேலும் தெரிவித்த உள்துறை உயர்மட்ட அதிகாரிகளால் 7 பேரின் இந்த பரிந்துரை கடிதம் நிராகரிக்கபட்டது என்று தெரிவித்துள்ளது.ஆனால் இதுவரை நாட்டு மக்கள் குடியரசு தலைவர் தான் பரிந்துரையை நிராகரித்துள்ளார் என்று நம்பிகொண்டிருந்த நிலையில் இதுலும் தனது நரி வேலையை பார்த்துள்ளது என்று மக்கள் கொந்தளிக்கின்றனர்.
DINASUVADU