மக்கள் நீதி மய்யம் : புதிய கிளை தொடக்கம்..!

Published by
Dinasuvadu desk

கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின்  பொதுக்கூட்டம் மாா்ச் 8ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றது . கமல்ஹாசன் கடந்த 21ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தில் அதில் தனது கட்சியின் பெயா், கட்சியின் கொடி உள்ளிட்டவற்றை முறைப்படி அறிவித்தாா்.

அடுத்ததாக சென்னையில் மாா்ச் 8ல் மக்கள் நீதி மய்யத்தின் அடுத்த கூட்டம் நடைபெற்றது .அதனை அடுத்து ஏப்ரல் மாதம் 4ம் தேதி அடுத்தக்கட்ட பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்நிலையில் சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்கூட்டம் என்பதால் இந்த கூட்டத்தின் மீது மக்களின் எதிா்பாா்ப்பு அதிகாித்துள்ளது. மேலும் அவரது அரசியல் பயணம் மேலோங்கியே உள்ளது இன்று வரை. அவர் இன்றுவரை பல பிரச்சாரங்களை அமைதியாக சித்து கொண்டிருக்கிறார்.

 மேலும் தமிழகம் முழுவது தனது கிளை அமைக்கும் பணியில் ஈடுபாடுகிறார். தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது கட்சிக்காக புதிய கிளையும் , கட்சி கொடியையும் ஏற்றினர்.

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

2 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

10 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

10 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

10 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

10 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

10 hours ago