தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வரும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னையை சேர்ந்த 2 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் 69% இடஒதுக்கீட்டை இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் 69% இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தங்கள் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி அம்மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…
சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…
சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…