தமிழகத்தில் புதிதாக 6,596 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-166 பேர் உயிரிழப்பு..!

Published by
Sharmi

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 6,596 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 6,596 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,43,415 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 396 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 166 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,746 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 10,432 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 23,58,785 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,70,105 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,16,75,744 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 52,884 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Published by
Sharmi

Recent Posts

காய்ச்சல் விரைவில் குணமாக என்ன சாப்பிடலாம் ..?என்ன சாப்பிடக்கூடாது..?

பருவகால சூழ்நிலைகள் மாறும் போது எளிதில் தாக்கும் காய்ச்சலில் இருந்து விடுபட சாப்பிட வேண்டிய உணவு முறைகளை இந்த செய்தி…

20 mins ago

2026-ல் த.வெ.கவுடன் கூட்டணியா ? எடப்பாடி பழனிசாமி சொன்ன பதில்!

கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…

55 mins ago

கத்திக்குத்து விவகாரம் : “பாலாஜியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது”…நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி!!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…

1 hour ago

கத்திக்குத்து விவகாரம்: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை… லிஸ்ட் போட்ட இபிஎஸ்.!

சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல்-பிடிவாதம் பிடிக்கும் அண்ணாமலை..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை  வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…

2 hours ago