மதுரை ஆத்திகுளம் எனும் ஊரை சேர்ந்த 65 வயது மூதாட்டியான கார்த்திகா பாலநாயகன் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து அனைத்து மாநில முதல்வர் நிவாரண திட்டத்திற்கும் தலா 100 ரூபாய் மணிஆர்டர் செய்துள்ளார்.
கொரோனா பாதிப்பால் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்காததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெருகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் வருமானமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை அளிக்குமாறு மத்திய மாநில அரசுகள் கேட்டுக்கொண்டன. அதன் பேரில் பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ஆத்திகுளம் எனும் ஊரை சேர்ந்தவர் 65 வயது மூதாட்டியான கார்த்திகா பாலநாயகன். இவரது கணவர் மறைந்த காவல் ஆய்வாளர் ஆவார். இவர் தனது ஓய்வூதிய பணத்திலிருந்து அனைத்து மாநில முதல்வர் நிவாரண திட்டத்திற்கும் தலா 100 ரூபாய் மணிஆர்டர் செய்துள்ளார். இவரது இந்த செயலை மத்திய அமைச்சர் ரவிசங்கர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…