கொரோனாவுக்கு நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி!

கொரோனா நிவாரண நிதி வழங்கிய 65 வயது மூதாட்டி.
இந்தியாவில் கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காத்துக் கொள்ள, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்காக பிரபலங்கள் முதல் சிறுவர்கள் முதல் அனைவருமே நிதி வழங்கி வருகின்றனர். இதனையடுத்து, மதுரை ஆத்திகுளம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர் நிவாரண நிதியாக பிராத்தமர் மோடி மற்றும் 27 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு தலா 100 ரூபாய் நிவாரண நிதியாக மணியார்டர் மூலம் அனுப்பியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வருகை முதல்… ரவுடி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு வரை.!
March 21, 2025
திருமணத்துக்கு கூப்பிட மாட்டியா? டென்ஷனாகி பக்கத்துக்கு வீட்டுக்காரர் செய்த அதிர்ச்சி செயல்!
March 21, 2025
எழுதி வச்சிக்கோங்க…சென்னை பிளேஆஃப் போகாது! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட ஏபி டி வில்லியர்ஸ்!
March 21, 2025