நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 63-வது பிறந்த நாளில் மருத்துவ முகாம் தொடங்கினார்.
நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 63-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால் தனது பிறந்த நாளையொட்டி ஆவடியில் இலவச மருத்து முகாமை துவக்கி வைத்துள்ளார் கமல். `மழைக் காலங்களால் ஏற்படும் தொற்று நோய்கள் அதிகம் பரவுகின்றன.இதனால் மக்களுக்கு இந்த இலவச மருத்துவம் கிடைக்கும் வகையில் இந்த முகாமை தொடங்கிவைத்தார் இதனால் மக்கள் பயனடந்து கொள்ளலாம்’ என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார் .