4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது – சு.வெங்கடேசன் எம்பி
வெளியுறவு இணை அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என சு.வெங்கடேசன் எம்பி பதிவு.
இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என சு.வெங்கடேசன் எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்கள் கைது குறித்து சு.வெங்கடேசன் எம்பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் பதிலளித்துள்ளார். 99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 படகுகள் மீட்கப்படவில்லை, 21 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில். அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
கடந்த
நான்கு ஆண்டுகளில் 626 தமிழக மீனவர்கள் கைது99 படகுகள் கைப்பற்றப்பட்டதில் 93 மீட்கப்படவேயில்லை.
21 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில்.
அமைச்சரின் பதில் அரசின் செயலின்மையையே காட்டுகிறது. pic.twitter.com/KVKA1Ondpi
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 10, 2022