62 தடுப்பணை கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்த திட்டம் பழைய திட்டம் ! பாமக நிறுவனர் ராமதாஸ்

Default Image

62 தடுப்பணை கட்டப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி  அறிவித்த திட்டம் பழைய திட்டம் தான் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்  அவர் கூறுகையில்,முதலமைச்சர் பழனிசாமி 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த திட்டத்தை புதிய திட்டமாக கூறி மக்களை ஏமாற்றுகிறார். பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாததால் காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்று கூறியுள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori