சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நீதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 400 எம்எல்டி கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சென்னையில் ஏற்கனவே இரண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த நிலையில், சென்னையை அடுத்த பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு ரூ 6,078.40 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதனால் மூன்றாவது கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…