60,000 கன அடியாக மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைந்தது !

Default Image

76,611 கன அடியில் இருந்து 60,000 கன அடியாக மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80,291 கன அடியில் இருந்து 65,000 கன அடியாக குறைந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்