தமிழகம் முழுவதும் வரும் 8,9 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடபோவதாக டாஸ்மாக் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் கூறுகையில், 2003ம் ஆண்டில் பணியில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.பல முறை இதுதொடர்பாக தமிழக அரசிடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதிலுமுள்ள 6,000 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் வரும் 8,9 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்.
மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27000 பேர் கலந்துகொள்கிறார்கள்.இந்த வேலை நிறுத்தத்தில் 11 தொழிற்சங்கங்கள் இணைந்து பங்கேற்கிறது என்றும் தமிழ்நாடு டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் ராஜவேல் தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான டாக்டர். மன்மோகன் சிங், நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது…
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…