6மாத பரோல் வாபஸ்..!நளினி விடுதலை உறுதி..!!

6 மாதம் பரோல் கேட்ட மனுவை ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி வாபஸ் பெற்றுள்ளார்.
தனது மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்ட மனுவை வாபஸ் பெற்றார் நளினி. ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் சிறையிலுள்ள நளினி தனது மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. இதனைஅடுத்து நளினி தந்து பரோல் மனுவை வாபஸ் பெற்றார்.இதன் மூலம் அவரது விடுதலை உறுதியாகியுள்ளது.
DINASUVADU
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024