உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.552 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

Default Image

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வரும்  நிலையில், அவற்றை செயல்படுத்த நிதியும் ஒதுக்கி வருகிறது. அந்த வகையில், தற்போது தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ.552 கோடி ஒதுக்கீடு செய்து  அரசாணை வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்