55 காவல் அதிகாரிகள் இடமாற்றம்.., டிஜிபி திரிபாதி உத்தரவு..!

Default Image

காவல்துறை அதிகாரிகள் 55 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 55 டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர்கள் இடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று டி.எஸ்.பி. மற்றும் உதவி ஆணையர்கள் 55 மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரவு சென்னையில் மட்டும் 33 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்