சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மே 24-ஆம்தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் பலரும் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் அதிகளவில் வெளியில் சுற்றி வந்தனர்.
இதனால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடைகள் காலை 10 மணிக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், மாவட்டத்திற்குள் செல்லவும் இ.பதிவு சேவை கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று ஊரடங்கு விதிமுறைகளை மீறுயவர்களின் 5,428 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 3,422 பேர் மீதும், கவசம் அணியாமல் வெளியில் வந்த 3,518 பேர் மீதும், சென்னையில் நேற்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 391 பேர் மீதும் சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 75 கடைகள் மூடப்பட்டன.
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை…
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…