என்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில், அதிமுக வேட்பாளராக ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆண்டாள் பகுதியில், தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அவர், தான் அமைச்சராக இருந்த பொது, ரூ.50 கோடி நிதி பெற்று, கொண்டாநீர் கூட்டு குடிநீர் திட்டம் கூறினார்.
மேலும், தாமிரபாணி குடிநீர் தேவை என்பதால், அதற்காக குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் முடிந்து, தாமிரபரணி தண்ணீரை குடிக்க விரைவில் வழிவகுத்து கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த பகுதியில் கோவில்கள் அதிக அளவில் உள்ளதால் இது ராஜபாளையம் அல்ல, நான் ஆளும் ராஜா ஆலயம் என்றும், தன்னை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…