சென்னையில் மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது.
தமிழகத்தில் நேற்றுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,448 ஆக உள்ளது. இதில், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7672 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சென்னையில், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால், ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் முதற்கட்டமாக வீடு வீடாக சென்று வெப்ப சோதனை பரிசோதனை செய்யும் திட்டம் இன்று தொடங்குகிறது.
சென்னையில், ஏற்கனவே மண்டல வாரியாக களப்பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள் நிலையில் தற்போது மேலும் 500 சுகாதார பணியாளர்களை சென்னை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது. இந்த சோதனையில் உடல்வெப்பம் குறித்துக்கொள்ளப்படுவதோடு, சளி இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா..? என்றும் சோதனை செய்யப்படும்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…