முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, ஊராட்சியை ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட 500 பேர் ஆளும் கட்சியான, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தனர்.
தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதற்கிடையில், ஒரு கட்சியில் இருந்து மற்றோரு கட்சிக்கு மாறுதல், கட்சியில் இருந்து விலகுதல் என ஒவ்வொரு கட்சியிலும் பல சுவராஸ்யமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள், எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காந்தி, ஊராட்சியை ஒன்றிய முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ் உட்பட 500 பேர் ஆளும் கட்சியான, அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்தனர். மேலும், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தாரமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக மற்றும் ரஜனி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…