#BREAKING: 50% இட ஒதுக்கீடு – தமிழக அரசு புதிய மனு.!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மேற்பட்ட இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கோரி அரசியல் கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தி வழக்குகள் தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில், பதில் அளித்த மத்திய அரசு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025