கடந்த ஐம்பது வருடங்களாக நோயாளிகளிடம் ஒரே ஒரு ரூபாயை மட்டுமே கட்டணமாகப் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார் மயிலாடுதுறை மருத்துவர் DR.ராமமூர்த்தி அவர்கள். இவர் முறைப்படி எம்.பி.பி.எஸ் பட்டம்பெற்றவர். ஏழை எளிய மக்கள் மட்டுமே இவரிடம் சிகிச்சைக்கு அன்றாடம் வருகிறார்கள். சில சமயம் சிகிச்சை முடிந்த நோயாளிகள் தங்களது ஊருக்கு திரும்பிச்செல்ல ஐந்து அல்லது பத்து ருபாய் பேருந்து கட்டணத்தையும் இவரே கொடுத்து அனுப்பி வைக்கிறார். தனது சேவைக்கு அவரது மனைவியும் முழு ஒத்துழைப்பு நல்குவதாக தெரிவிக்கிறார் டாக்டர் ராமமூர்த்தி அவர்கள்.
மனிதநேயம் இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துக்கள் கூறுவோம் வாருங்கள்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…