கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், இன்னும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கவில்லை. இதனால், இந்த கல்வியாண்டில் 50% பாடப்புத்தகங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கையை வைக்கப்பட்டது.
அதன் படி, 10-ம் வகுப்பில் இரண்டு புத்தகங்கள் கொண்ட சமூக அறிவியல் பாடத்திற்கு ஒரே புத்தகம் என்றும், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களை தவிர பிற பாடங்களுக்கு ஒரே ஒரே புத்தகமாக மாற்றம் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய தவெக…
சென்னை : மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT கையெழுத்து…
காஞ்சிபுரம் : இன்று காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க…
சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம்…
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டு தொடக்க விழா…
காஞ்சிபுரம் : விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து ஓராண்டு நிறைவு பெற்று தற்போது 2ஆம் ஆண்டு…